குத்தகை ஒப்பந்த மீறல்; பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
PTI, News agency, fine, Rs84 crore

புதுடில்லி: டில்லியில் அரசு நிலத்தில் குத்தகை ஒப்பந்த மீறலில் ஈடுபட்ட பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரூ.84.48 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

டில்லி சன்சாத் மார்க் பகுதியில் செயல்பட்டு வரும் பிடிஐ செய்தி நிறுவன அலுவலகம், அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில், ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டதாக மத்திய வீட்டு வசதி அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது. 36 ஆண்டுகளாக, நிலத்திற்கான வாடகை கட்டணத்தை, அந்நிறுவனம் அரசுக்கு செலுத்தவில்லை என அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், வரும் ஆக.,7ம் தேதிக்குள், ரூ.84.48 கோடி அபராதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால், 10 சதவீத வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki - BANGALORE,இந்தியா
14-ஜூலை-202011:32:54 IST Report Abuse
Venki இப்பாவது பிஜேபி அரசாங்கம் முழிச்சிகிச்சி?????
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202023:46:49 IST Report Abuse
தல புராணம் //மத்திய வீட்டு வசதி அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது// இந்த அமைச்சகம் தான் பார்லிமெண்டில் எந்த பதவியிலும் இல்லாத பாஜக க்கு பங்களாக்கள் கொடுத்தது.. இப்போ தல சொன்னதை பொய்யின்னு கூட சொல்லலை, சீன தூதுவரின் பேட்டியை போட்டதுக்கு போலி வழக்கை போட்டு ஜனநாயகத்தின் தூணை கரையானாக அரிக்க ஆரம்பிச்சிருக்கு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202023:28:20 IST Report Abuse
தல புராணம் நேபாளி கடவுள் ராமருக்கு 5,000 கோடி ரூபாய் அரசு செலவில் கோவில்.. உண்மை செய்திகளை வெளியிடும் லாபமற்ற நிறுவனமான பி.டி.ஐ மேல் போலி வழக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X