ராமபிரான் இந்தியர் அல்ல நேபாளி: பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
Real Ayodhya in Nepal, Lord ராமர் இந்தியர் அல்ல நேபாளி, பிரதமர் ஷர்மா ஒலி, சர்ச்சை Ram not Indian: Nepal PM Oli

காத்மாண்டு: உண்மையான அயோத்தி நேபாளம் நாட்டில் தான் உள்ளது. ராமபிரான் ஒரு நேபாளி என நேபாளம் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நேபாளம் பிரதமர் ஷர்மா ஒலி , நேபாளில் கொரோனா வைரசை பரப்பியது இந்தியா எனவும், எனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது எனவும் அடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் சில பகுதிகளை நேபாளம் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டார். இந்திய டி.வி. செய்தி சானல்கள் நேபாளம் நாட்டில் ஒளிபரப்பவும் தடை செய்யப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட கருத்து குறித்து நேபாளம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் கூறியதாவது, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளம் நாட்டில் தான் உள்ளது. ராமபிரான் இந்தியர் அல்ல, அவர் ஒரு நேபாளி என தெரிவித்தார். இவர் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202017:45:23 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan உன் ஆட்சி count down start already .. ..
Rate this:
Cancel
Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-202016:41:57 IST Report Abuse
Ravi அப்படியானால் நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து கொள்வதுதான் முறை இந்தியா அதற்கான முயற்சியை மேற்கொண்டு சீனா என்ற அரக்கன் ராவணனிடமிருந்து நேபாளத்தை மீட்டு இந்தியாவின் பகுதியாக ஆக்கவேண்டும்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
14-ஜூலை-202014:43:59 IST Report Abuse
Ray அமெரிக்க பெண்ணை மணந்து சிலரும் அமெரிக்க குடிமகன் ஆவதில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X