போலந்து அதிபராக ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தேர்வு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
poland president, andrez duda, elected again, போலந்து அதிபர், ஆண்ட்ரெஸ் டுடா, தேர்வு

வார்ஷா: போலந்து நாட்டில் நடந்த தேர்தலில் அந்நாட்டு அதிபராக தற்போது அதிபராக உள்ள ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரான ஆண்ட்ரெஸ் டுடா 51.21 சதவீத ஓட்டுகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்ஷா நகர மேயரான ரவால் டிராஸ்கோவ்ஸ்கியை 2 சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி வாகை சூடினார்.


latest tamil news



அதே நேரம் 49 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ள ரவால் டிராஸ்கோவ்ஸ்கி பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். போலந்து நாட்டில் கொரோனா பரவி வரும் வேளையில் கொரோனா அச்சத்தை தவிர்த்து ஏராளமானோர் ஓட்டளிக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202023:09:22 IST Report Abuse
kulandhai Kannan CAA ஆதரவாளர்களுக்கு நல்ல செய்தி (உலக அரசியல் கவனிப்பாளர்களுக்கு புரியும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X