மீண்டும் மக்கள் தொகை குறைந்து இத்தாலி சாதனை

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ரோம்: 2019 ஆம் ஆண்டில் இத்தாலியில் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைந்து ஒரு புதிய சாதனையை எட்டியது, இதனால் அந்நாட்டில் மீண்டும் மக்கள்தொகை குறைந்ததாகவும் அதிகமான இத்தாலியர்கள் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தேசிய புள்ளிவிபர அலுவலகமான இஸ்டாட் தெரிவித்துள்ளது.



latest tamil news



இத்தாலியின் நீண்ட நாள் தேக்கநிலையில் உள்ள பொருளாதாரத்திற்கு ஒரு காரணமாக, குறைந்துவரும் மக்கள் தொகையும் மற்றும் வயதான தொழிலாளர்களும் தான் என அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் 1861 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையில் பிறப்புகள் 4 லட்சத்து 20 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரமாக குறைந்தது. இறப்பு 6 லட்சத்து 34 ஆயிரமாகும். என இஸ்டாட் தெரிவிக்கிறது.மேலும் 2014 முதல் இத்தாலி சுமார் 5,51,000 குடியிருப்பாளர்களை இழந்துள்ளது.


latest tamil news



இத்தாலியின் பொருளாதாரம், கடந்த 20 ஆண்டுகளில் அரிதாகவே வளர்ந்துள்ளது மற்றும் தேங்கி நிற்கும் ஊதியங்கள் மற்றும் மோசமான வேலை வாய்ப்புகள் இத்தாலியர்கள் குழந்தைகளைப் பெற தயங்குவதற்கும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என பரவலாகக் குற்றம் சாட்டப்படுகின்றன.
கொரோனா வைரஸ் அவசரநிலை காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை இந்த ஆண்டு மோசமடைந்துள்ளது, வெளிநாடுகளுக்குச் செல்லும் இத்தாலியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 8.1 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் புலம்பெயர்ந்தோரின் வருகை 8.6 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
15-ஜூலை-202018:02:42 IST Report Abuse
kumzi ஒன்றுக்கும் யோசிக்காதிங்க இங்கிருக்கும் உங்க மாஃப்பியா கும்பல் இங்கு சுரண்டிய பணத்தை உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து உங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவார் அத்துடன் கொஞ்சம் தொப்பிகளையும் அனுப்பி உங்கள் மக்கள் தொகையை பெருக்க உதவுவார்
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
14-ஜூலை-202008:31:30 IST Report Abuse
Nagar பாரதவாசிகள் ஒரு நாள் இத்தாலியில் முழுவதும் குடியேறி இத்தாலியை ஐரோப்பாவின் பாரத நாடாக்கும் நாள் தொலைவில் இல்லை
Rate this:
Cancel
14-ஜூலை-202004:52:38 IST Report Abuse
Jay, சென்னை Dont worry..அமைதி சன்மார்க்கத்தினர் பார்த்துக்கொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X