ஐந்து பேருக்கு தொற்று ஊட்டியில் சிகிச்சை

Added : ஜூலை 14, 2020 | |
Advertisement
கூடலுார்:கூடலுாரில் இருந்து வழக்கு விசாரணை தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை சென்று வந்த, 29 வயது போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் வசிக்கும் எஸ்.வி., நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பகுதி 'சீல்' வைக்கப்பட்டது.அதேபோன்று, ஹைதராபாத் சென்று வந்த செவிலிபேட்டையை சேர்ந்த, 35 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. அப்பகுதி 'சீல்'

கூடலுார்:கூடலுாரில் இருந்து வழக்கு விசாரணை தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை சென்று வந்த, 29 வயது போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் வசிக்கும் எஸ்.வி., நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பகுதி 'சீல்' வைக்கப்பட்டது.அதேபோன்று, ஹைதராபாத் சென்று வந்த செவிலிபேட்டையை சேர்ந்த, 35 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. அப்பகுதி 'சீல்' வைக்கப்பட்டது.வெளிநாட்டிலிருந்து வந்து தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கியிருந்த, 27 வயது பெண்ணுக்கும்; அரசு மாணவியர் விடுதியில் தனிமைப்படுத்தி தங்கியிருந்த, 29 மற்றும் 34 வயதுடைய இரு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X