பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் மேலும் 2,738 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 73 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news



அதே நேரம் கடந்த ஒரு நாளில் கொரோனாவிலிருந்து 839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,248 பேர் குணமடைந்தனர். அங்கு தற்போது வரை 24,572 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 1,315 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.


latest tamil news



கொரோனா பாதிப்பு அடைந்த 545 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.82 ஆக உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-ஜூலை-202008:23:06 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Because of Mumbai and Chennai Bangalore is affected.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-ஜூலை-202008:22:09 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Because of Mjmbsi snd Chennai Bangalore is affected.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-202005:40:43 IST Report Abuse
Bhaskaran சென்னையை கேலி செய்து கர்நாடகாவையும் கேரளத்தையும் பாராட்டி பேசிய பகுத்தறிவு செம்மல்கள் எங்கே இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X