பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா புதிய உச்சம்: திடீர் உச்சத்தின் பின்னணி

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மதுரையில் தினமும் 3 ஆயிரம் பேரிடம் மாதிரி சேகரித்து சோதிக்கின்றனர். போதிய கருவிகள் இல்லாததால் வெளியூருக்கு அனுப்பி முடிவுகளை பெறுகின்றனர். அப்படி திருநெல்வேலிக்கு அனுப்பிய மாதிரிகளில் 142 பேர் பாதிக்கப்பட்டது தெரிந்தது.



latest tamil news



இம்முடிவுகள் ஜூலை 10ல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட சிக்கலால், நேற்றைய கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவது, நேற்றைய பாதிப்பு 464 அல்ல; 322 தான். 10ந்தேதி பட்டியலில் 192 பேர் தான் இடம்பிடித்தனர். அன்றைக்கு பாதிப்பு குறைந்ததாக பலரும் ஆறுதல் அடைந்தனர்.உண்மையில் அன்றைய பாதிப்பு 334. இது தான் நேற்றை திடீர் உச்சத்தின் பின்னணி.


latest tamil news



சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், '10ம்தேதியில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளை அப்போதே சிகிச்சையில் சேர்த்துவிட்டோம். பதிவேற்றம் செய்வதில் தான் தாமதம் ஏற்பட்டது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vengadeshbalaji - Madurai,இந்தியா
14-ஜூலை-202021:43:07 IST Report Abuse
vengadeshbalaji முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருக்கும் மதுரையில் இந்த அவலநிலை நீடிக்கிறது வேறு எந்த ஒரு நியூஸ் சேனல்களிலும் கூறாத ஒன்று
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
14-ஜூலை-202011:36:10 IST Report Abuse
R. Vidya Sagar இல்லாட்டின்னாலும் . . .
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
14-ஜூலை-202009:33:56 IST Report Abuse
 Sri,India then
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X