பார்லி., கூட்டம்: தனிமைப்படுத்தல் எம்.பிக்களுக்கு விலக்கு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: பார்லி கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் எம்.பிக்களை தனிமைப்படுத்த எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: வரும் 10 மற்றும் 15 ம் தேதிகளில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிலைக்குழு கூட்டம் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டமும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டில்லிக்கு வரும் விமானங்களில் பயணிப்போரை தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்க ப்பட்டு உள்ளது. இதனை மேற்கொள் காட்டி எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் தங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடுவிற்கு கடிதம் எழுதினர்.


latest tamil news



துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எம்.பி.,க்களின் சந்தேகம் குறித்து உடனடியாக தீர்க்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுகொண்டார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எம்.,பிக்கள் விமான பயணத்திற்கு பின்னர் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.மேலும் இது குறித்து எந்த வொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-202010:44:24 IST Report Abuse
J.Isaac கொரனோ விலக்கு கொடுக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X