விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
vikas dubey, vikas dubey encounter, supreme court,
விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றம், இன்று விசாரணை

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே, சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உ.பி.,யில் கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை, ஜூலை 3-ம் தேதி கான்பூர் அருகேயுள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தபோது, போலீசார் பிடிக்கச் சென்றனர். இதில் எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று, விகாஸ் துபே தப்பியோடினார். போலீசார் தேடி வந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் ஜூலை 10-ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார்.


latest tamil news



விகாஸ் துபேயை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர்.அவரது உயிருக்கு பாதுகாப்பு தேவை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
எனினும் கான்பூர் வரும் வழியில் தப்பியோட முயன்றதாக விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
14-ஜூலை-202009:53:30 IST Report Abuse
blocked user நீதித்துறை செய்யவேண்டியதை காவல்த்துறை சூசகமாக செய்ய வேண்டிய அவல நிலை..
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-ஜூலை-202009:15:18 IST Report Abuse
sundarsvpr ஒரு ரௌடி கொல்லப்பட்டான். இதனால் யாருக்கு பாதிப்பு. ஏழைகளுக்கு அல்ல. காவல் துறைக்கு நிம்மதி. அன்றாடம் நாட்டு மக்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் வழக்குகள் உள்ளன. இந்த என்சௌண்டேர் வழக்கை இவ்வளவு அவசரமாய் உச்ச நீதிமன்றம் எடுக்க அவசியம் இல்லை.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
14-ஜூலை-202016:00:12 IST Report Abuse
s.rajagopalanஇந்த நாசமா போன அரசியல்.. . இந்த ரவடி அட்டகாசம் செய்து கொண்டிருந்த போ து இந்த உதவாககரைகள் என்ன செய்து கொண்டிருந்தன ?...
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஜூலை-202022:33:06 IST Report Abuse
Loganathan KuttuvaWasting sprecious time of court is avoided....
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202008:55:52 IST Report Abuse
Janarthanan இவனுடைய பள்ளி பருவத்தில் தலைமை ஆசிரியர் ஒருவரை போட்டு தள்ளி விட்டு அந்த ரத்தத்தில் தன் கைகளை நனைத்து கொண்டாடி உள்ளான் இந்த ரவுடி??இவனை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட உபி முன்னால் ஆட்சியாளர்கள், சட்டம் எல்லோரும் தான் பொறுப்பு??அப்பொழுதே போட்டு இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X