பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளையின் பாசப் போராட்டம்!

Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜா பசு மாடுகள் வளர்த்து வந்தார். அவற்றுடன் பாலமேடு மஞ்சமலை கோயில் காளை பழகி வந்தது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த ராஜா, பசு ஒன்றை வாடிப்பட்டியைச் சேர்ந்தவருக்கு விற்றார். நேற்று மினி சரக்கு வாகனத்தில் பசுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது கோயில் காளை தடுத்து பாசப்போராட்டம் நடத்தியது. அருகில் இருந்தவர்கள்
ஜல்லிக்கட்டு காளையின் பாசப் போராட்டம்!

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜா பசு மாடுகள் வளர்த்து வந்தார். அவற்றுடன் பாலமேடு மஞ்சமலை கோயில் காளை பழகி வந்தது.

ஊரடங்கால் வருமானமின்றி தவித்த ராஜா, பசு ஒன்றை வாடிப்பட்டியைச் சேர்ந்தவருக்கு விற்றார். நேற்று மினி சரக்கு வாகனத்தில் பசுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது கோயில் காளை தடுத்து பாசப்போராட்டம் நடத்தியது. அருகில் இருந்தவர்கள் விரட்டியும் ஒரு கி.மீ., வரை வாகனத்தை காளை பின்தொடர்ந்து ஓடி ஏமாற்றுத்துடன் திரும்பியது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-202023:19:24 IST Report Abuse
மு. செந்தமிழன் ஆஹா.. லவ் மேட்டர்.... உண்மையான இரு மனங்களின் காதலை பிரித்தவர்களை சும்மா விடக்கூடாது. இது மனிதர்கள் உணர்ந்து கொள்ள காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-ஜூலை-202019:39:36 IST Report Abuse
Nagarajan D பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் வீசி செல்லும் உலகில் மனிதனிடம் மட்டுமே மரித்தது மனிதம்,
Rate this:
Cancel
praba - madurai,இந்தியா
14-ஜூலை-202018:47:33 IST Report Abuse
praba அன்பு எல்லா உயிர்களிடமும் இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X