பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் இ.பி.எஸ்.,க்கு கொரோனா இல்லை: தமிழக அரசு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அவரது முகாம் அலுவலக ஊழியர்களுக்கு நடந்த பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தி.மு.க.,
tamil nadu, tamil nadu cm, coronavirus, covid 19, Tamil Nadu Chief Minister K Palaniswami, முதல்வர் இபிஎஸ், முதல்வர் பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, கொரோனா, பரிசோதனை, தமிழக அரசு

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அவரது முகாம் அலுவலக ஊழியர்களுக்கு நடந்த பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தி.மு.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் முகாம் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
14-ஜூலை-202012:19:31 IST Report Abuse
Uthiran எவ்வளவோ பேருக்கு கொரோனா வரவில்லை. இதெல்லாம் ஒரு விஷயமா?
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
14-ஜூலை-202011:33:25 IST Report Abuse
R. Vidya Sagar ஸ்டாலின் அறிக்கையை தயாராக வைத்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X