அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பெயரிலும் உருவான நகர்; எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டல்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: ஏற்கனவே தமிழகம் முழுக்க பல நகரங்களில் கருணாநிதி பெயரிலும் ஜெயலலிதா பெயரிலும் அண்ணாதுரை பெயரிலும் நகர்கள் உள்ளன. அதைப் பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் ஒரு நகர் உருவாக்கப்பட்டு அதை ஒரு எம்எல்ஏ திறந்து வைத்திருக்கிறார்.தமிழகத்தில் குடியிருப்பு பகுதி, தெரு என தேசிய தலைவர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டுவது வழக்கமான ஒன்றாகும். அந்த
Tamil Nadu Chief Minister K Palaniswami, Tamil Nadu, tn news,
எடப்பாடியார்_நகர், முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், தோப்பு வெங்கடாச்சலம்

சென்னை: ஏற்கனவே தமிழகம் முழுக்க பல நகரங்களில் கருணாநிதி பெயரிலும் ஜெயலலிதா பெயரிலும் அண்ணாதுரை பெயரிலும் நகர்கள் உள்ளன. அதைப் பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் ஒரு நகர் உருவாக்கப்பட்டு அதை ஒரு எம்எல்ஏ திறந்து வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் குடியிருப்பு பகுதி, தெரு என தேசிய தலைவர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் பெயர்களுடன் நகர்கள் உள்ளன.


latest tamil news



இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் புதிய நகர் உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. இந்த நகருக்கு "எடப்பாடியார் நகர்" என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
16-ஜூலை-202012:05:21 IST Report Abuse
ocean திமுக தொண்டனுக்கு மட்டுமே திமுக வரலாறு தெரிகிறது.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
14-ஜூலை-202021:25:47 IST Report Abuse
m.viswanathan ஸ்டாலின் இதற்காகத்தான் ஆசை பட்டுக்கொண்டிருக்கிறார், இம்மாதிரி வாய்ப்பு கிடைத்தால் ஒரு மாநாடு நடத்தி, அதை திரும்ப திரும்ப கலைஞர் டிவி இல் ஒளி பரப்பி கொண்டே இருப்பார்கள், இதுவும் வரலாறு ஆகும், தொண்டன் திமுக வரலாற்றை படித்து ..கொண்டு இருக்க வேண்டும்
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-202017:01:37 IST Report Abuse
rajesh ... என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X