நேபாள பிரதமருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதோ; அபிஷேக் மனு சிங்வி விமர்சனம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
Nepal PM, Abhishek Manu Singhvi, Congress, நேபாளம், பிரதமர், மனநலம், அபிஷேக்

புதுடில்லி: உண்மையான அயோத்தி நேபாளதில் உள்ளது என்றும். கடவுள் ராமபிரான் ஒரு நேபாளி என்றும் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமபிரான் நேபாளத்தில் பிறந்தவர், வால்மீகி ஆஸ்ரமம் நேபாளத்தில் உள்ளது, தசரத மகாசக்ரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் நேபாளில் உள்ளது என நேபாள பிரதமர் சர்மா ஒலி பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவ நேபாளப் பிரதமர் ஒலியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.


latest tamil news


சீனா எழுதிக் கொடுத்ததை திருப்பிச் சொல்லும் கிளிப்பேச்சு பேசுகிறாரா, இல்லை சீனாவின் கைப்பாவையாகி விட்டாரா என தோன்றுகிறது. முதலில் நேபாளம் இதுவரை கோராத இந்திய பகுதிகளை தங்களுடையது என்று கோரினார். இப்போது ராமர், சீதை, ராமராஜ்ஜியத்தை நேபாளத்துக்கு உரியது என்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
14-ஜூலை-202021:09:14 IST Report Abuse
pazhaniappan இப்படி ஒரு பிரதமரை இந்தியா இதுவரை பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும் , இந்திய சின்ன எல்லையில் நடந்த பிரச்சனையில் ராணுவ வீரர்கள் கொல்லபடத்திலிருந்து இதுவரை மோடி அவர்கள் சீன என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை , எல்லையை பார்வையிடச்சென்றவர் , சீனாவை கடுமையாக எச்சரிப்பார் , கண்டிப்பார் என்றிருந்த மக்களுக்கு அவர் ஆற்றிய உரை என்ன தெரியுமா , இன்றய கால கட்டத்தில் எந்த நாட்டின் நிலத்தையும் , யாரும் அபகரிக்க முடியாது , இதுதான் அவரின் உச்சக்கட்ட வார்த்தைகள் , எல்லையில் 20 கும் மேற்பட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட நிலையில் இவரின் பேச்சு மோடி எவ்வளவு பலவீனமானவர் என்பதையே காண்பிக்கிறது , அதன் தொடர்ச்சியே நேபாளம் போன்ற நடப்பு நாடுகளே நம்மை வம்புக்கு இழுப்பதற்கு கரணம் , நேபாளின் பேச்சுக்கு ராணுவ மந்திரியின் பேச்சை கேட்டால் அதைவிட பலவீனமாக இருக்கிறது , இந்திய எல்லையை மாற்றி வெளியிட்ட நேபாளத்தை கண்டிப்பதற்கு பதிலாக , நேபாளத்துடனான இந்தியாவின் உறவை யாரும் பிரிக்க முடியாது , ஆகவே இவர்கள் செய்யும் அரசியல் எல்லாம் காங்கிரஸிடம் மட்டுமே , அதற்குமேல் இவர்களுக்கு எதுவுமே தெரியாது
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
14-ஜூலை-202019:17:32 IST Report Abuse
Raj சங்கிகளுக்கு பேயறைஞ்ச மாதிரி இருக்கும்
Rate this:
Cancel
14-ஜூலை-202018:03:34 IST Report Abuse
பேசும் தமிழன் என்னப்பா சேம் சைடு கோல் போடுற ????
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
14-ஜூலை-202018:47:42 IST Report Abuse
வல்வில் ஓரிஉங்களுக்கே வெட்கம் வருகிறதா ஏன் எனில் நீங்கள் செய்யும் வேலையை இவர் செய்வதால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X