பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மருத்துவ சேர்க்கை, முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சரவை, ஒப்புதல்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்ஒதுக்கீடு மூலம் சுமார் 500 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.


latest tamil news



மேலும் அமைச்சரவை கூட்டத்தில், 5 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்யும் 6 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
14-ஜூலை-202019:46:42 IST Report Abuse
GMM இட, உள் ஒதுக்கீடு மாணவர்கள் பட்ட படிப்பு சான்றிதழ் தனி அடையாள படுத்துவது நல்லது. டாக்டர் உடையிலும் வித்தியாச படுத்துவது நல்லது. மக்கள் விழிப்புணர்வு கொள்ள முடியும். ஒரு மருத்துவமனை மருத்துவர் நோயை குணப்படுத்த, திறமை குறைந்த மருத்துவர் தேவைக்கு அதிக வீரியம் உள்ள ஊசி, மருந்து கொடுத்து மீண்டும் நோயாளி ஆக்கி விட்டார். உங்கள் அரசியல் விளையாட்டை மருத்துவ படிப்பில் விளையாட வேண்டாம்.
Rate this:
Cancel
14-ஜூலை-202019:23:18 IST Report Abuse
ஆரூர் ரங் எப்படியும் கோர்ட் ரத்து செய்துவிடும். சுடலை போன்ற ஆட்கள் நடத்தும் தனியார் கட்டணக் கொள்ளைப் பள்ளிகள் பாதிக்கப்படுமே
Rate this:
Cancel
saravan - bangaloru,இந்தியா
14-ஜூலை-202019:18:28 IST Report Abuse
saravan ஏன், யார் சரியில்லை...மாணவர்கலா ஆசிரியர்களோ...அதிக ஊதியம் பெரும் ஆசிரியரின் மாணவனுக்கு உள் ஒதுக்கீடு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X