இளம் தலைவர்களை அவமானப்படுத்துகிறார் ராகுல் : உமாபாரதி

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (9)
Advertisement
போபால்: கட்சியில் இளம் தலைவர்களை ராகுல் அவமானப்படுத்துகிறார் என பா.ஜ.,வை சேர்ந்த உமாபாரதி கூறி உள்ளார். ம.பி.,மாநில தலைநகர் போபாலில் பா.ஜ.,பெண் தலைவரான உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் உள்ள சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் என் சகோதரரை போன்றவர். அவரது குடும்பத்தினருக்கு என்று சுயமரியாதை உள்ளது என்பதை நான்அறிவேன். காங்கிரஸ்

போபால்: கட்சியில் இளம் தலைவர்களை ராகுல் அவமானப்படுத்துகிறார் என பா.ஜ.,வை சேர்ந்த உமாபாரதி கூறி உள்ளார்.




latest tamil news



ம.பி.,மாநில தலைநகர் போபாலில் பா.ஜ.,பெண் தலைவரான உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் உள்ள சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் என் சகோதரரை போன்றவர். அவரது குடும்பத்தினருக்கு என்று சுயமரியாதை உள்ளது என்பதை நான்அறிவேன்.


latest tamil news



காங்கிரஸ் கட்சியில் சச்சின்பைலட் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக அவமானத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது
ராகுல் மற்றவர் மீதான பொறாமை காரணமாக தனது கட்சியில் உள்ள இளம் தலைவர்களை அவமானப்படுத்துகிறார். புத்திசாலிதனமான இளம் தலைவர்களை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதன்காரணமாக இளம் தலைவர்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை என அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-202017:43:44 IST Report Abuse
Malick Raja கூப்பிடுங்கப்பா கோவிந்த ஆச்சரியாவை .. பஞ்சாயத்தை கூட்டுங்கோ பார்க்கலாம் என்னவென்று .. சாட்சியாக அத்வானிஜி இருக்கிறார் . உடனே நடத்தவேண்டும் . ராகுலை அப்புறம் கூப்பிடலாம் .. எப்ப்பப்ப்ப்ப்ப்பூடி
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202007:02:25 IST Report Abuse
oce Congress is very poor in strength.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202006:58:25 IST Report Abuse
 oce Congress hereafter miyav miyav.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X