உலகின் 'காஸ்ட்லி' நகரம்: சிங்கப்பூருக்கு 14வது இடம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
சிங்கப்பூர்: உலகின் காஸ்ட்லி நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து 14 வது இடத்தில் உள்ளது.கடந்த ஓராண்டில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து உலகின் 14 வது மிக ஹாஸ்ட்லி நகரமாக திகழ்கிறது, இது இப்போது ஆசியாவில் ஏழாவது காஸ்ட்லி நகரமாக உள்ளது என ஈ.சி.ஏ இன்டர்நேஷனல் தொகுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஜப்பானிய நகரங்களான யோகோகாமா 10 வது

சிங்கப்பூர்: உலகின் காஸ்ட்லி நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து 14 வது இடத்தில் உள்ளது.latest tamil newsகடந்த ஓராண்டில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து உலகின் 14 வது மிக ஹாஸ்ட்லி நகரமாக திகழ்கிறது, இது இப்போது ஆசியாவில் ஏழாவது காஸ்ட்லி நகரமாக உள்ளது என ஈ.சி.ஏ இன்டர்நேஷனல் தொகுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஜப்பானிய நகரங்களான யோகோகாமா 10 வது இடத்திலும், ஒசாகா 12 வது இடத்திலும், நாகோயா 13 வது இடத்திலும் வந்து சிங்கப்பூரை முந்தியுள்ளது, மிக காஸ்ட்லியான நகரங்களில் ஹாங்காங், 5 வது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.


latest tamil newsஇது குறித்து ஈ.சி.ஏ இன்டர்நேஷனலின் ஆசியாவிற்கான அதன் இயக்குனர் லீ குவேன் கூறியதாவது: 2019 ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை மற்றும் "கோவிட் -19 இன் தாக்கம் ஆகியவை வழிவகுத்த போதிலும்," நிச்சயமற்ற நிலையில் உலக தரவரிசையில் ஒரு சிறிய வீழ்ச்சி "மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிக காஸ்ட்லியான நகரமாக துர்க்மெனிஸ்தானில் உள்ள அஷ்கபாட் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நகரங்கள் மற்றும் இந்திய நகரங்கள் குறித்து சொல்லப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
15-ஜூலை-202005:52:38 IST Report Abuse
Sundararaman Iyer china has invested heavily in Singapore Hotels & Tourist Industry. Better to boycott china and its Companies...............
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூலை-202000:18:04 IST Report Abuse
மதுரை விருமாண்டிதேசபக்தி புல்லரிக்க வைக்குது.....
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூலை-202000:23:15 IST Report Abuse
மதுரை விருமாண்டிCOSTLY - காஸ்ட்லி - "செலவு அதிகமான".. தக்காளி இந்த அளவு கூடஒரு ஆங்கில வார்த்தையை எப்படி உச்சரிக்கணும் என்கிற அறிவும் இல்லாமல், அதற்கு என்ன தகுந்த தமிழாக்கம் என்ற தமிழறிவு இல்லாமல், அதற்கான ஒரு முயற்சியும் செய்யாமல், வலைத்தளத்தில் செய்திகளை நகலெடுத்து அரை வேக்காடு மொழிபெயர்ப்பு செய்து.. கருமம்டா சாமி.....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-202004:48:29 IST Report Abuse
J.V. Iyer எனவே சிங்கப்பூர் அவ்வளவு காஸ்டலி இல்லை. எல்லோரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா வாருங்கள்.
Rate this:
Cancel
15-ஜூலை-202001:26:42 IST Report Abuse
Sathish Kumar ஹாஸ்டிலி அப்படின்னா என்ன..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X