ராமர் குறித்த நேபாளம் பிரதமரின் பேச்சு: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
ayodhya, lord ram, nepal foreign ministry, nepal prime minister, nepal pm oli, ராமர் , நேபாளம் பிரதமரின் பேச்சு: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது பிறப்பிடம் காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்தார். அதேபோல், கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும் ஒலி தெரிவித்தார்.


latest tamil news




நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், நேபாள பிரதமர் கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி ஷர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு பேசவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-202013:12:34 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K என்னமோ ஏதோ என்று நினைத்தேன்!!! ஆஹா! ராமரையும், சீதையையும் உரிமை கொண்டாடும் நாடு ஒன்று நமக்கு கிடைத்தது. மகிழ்ச்சி. அப்படியே அங்கு ஒரு ராமர் கோவிலையும் கட்டி விடலாம். ஹனுமாரையும், கிருஷ்ணரையும் விட்டு விட்டாரே !!! சர்மா ஒலி அவர்களே ! அப்படியே உங்கள் ஆளிடம் , அது தான் அந்த பெண் சீன தூதரிடம் பேசி சீனாவிலும் எங்கள் sorry நம் பகவான்களை உரிமை கொண்டாட வையுங்கள். சீனாவிலும் ராமராஜ்யத்தை உருவாக்கி விடலாம். கூடவே உங்கள் நாட்டையும் எங்களுடன் இணைத்து ஒரு மாநிலமாக்கி கொள்கிறோம்.ஜெய் ஸ்ரீ ராம் !
Rate this:
Cancel
SARAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-202012:57:27 IST Report Abuse
SARAN இவரு பைத்தியம் ஆயிட்டாரு ...நாளைக்கு சொல்வாரு டெல்லி நேபாள தலைநகரம் அது நேபாள தான் இருக்குன்னு ......நொம்ப கஷ்டம் ....நேபால்?????......
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
15-ஜூலை-202012:24:51 IST Report Abuse
Anand என்னதான் சீனாவிடம் வாங்கி தின்றாலும், இந்தாளுக்கு இவ்வளவு கேவலமான வாழ்க்கை தேவையா? இதற்கும் இங்கு ஒரு மூர்க்கன் என்னமா முட்டுக்கொடுக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X