சீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
britain, united kingdom, china, huawei,சீனா ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை

லண்டன்: சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில்,
ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.


latest tamil news



அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
15-ஜூலை-202016:34:01 IST Report Abuse
Rameeparithi எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து சீனாவை ஓரம் கட்டி ஓநாய் படையோடு அலைய விட வேண்டும்
Rate this:
Cancel
Manalan - chennai,இந்தியா
15-ஜூலை-202014:11:00 IST Report Abuse
Manalan 6G will implement in 2027, so they can remove 5G after 2027 . Super Idea.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
15-ஜூலை-202013:54:35 IST Report Abuse
Aarkay நாமும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X