இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு; ஒரே நாளில் 582 பேர் பலி| India's Covid tally tops 9.3L, nearly 30k cases | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு; ஒரே நாளில் 582 பேர் பலி

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (3)
Share
India, CoronaVirus Update, Death Toll, coronavirus death count, new corona cases, corona spread, india fights corona, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 29,429 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 24,309 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X