'கொரோனாவை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபரிடம் பேச மாட்டேன்': டிரம்ப்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: 'கொரோனா வைரசை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நான் பேச விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவை விமர்சித்து வருகிறார். சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்து வருகிறார். இது தொடர்பாக அமெரிக்கக் குழு, வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், இதைச் சீனா மறுத்துவிட்டது. வர்த்தக ரீதியாகவும் சீனா - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பில் ஈடுபட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், சீனா குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:


latest tamil news



சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நான் பேச விரும்பவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை. வைரசை மறைத்து அதை உலகிற்கு கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதில் சீனாவுக்கு முழுப் பொறுப்பு உள்ளது. இதை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள், அதைச் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகத்தான் இருந்திருக்கிறது.இவ்வாறு அவர் கோபமாக பதிலளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-ஜூலை-202012:06:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஒவ்வொரு சீனாக்காரனும் கொரோனவந்து அவஸ்தைப்பட்டு சாகவேண்டும் இந்த தலைவன் உள்பட
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
15-ஜூலை-202022:21:08 IST Report Abuse
VELAN S சீனனுக என்ன செஞ்சாலும் சரி அல்லது அவனுக தடுப்பு மருந்து பார்முலாவை இந்தியா அமெரிக்க முதலிய வாங்க வேண்டும் . அதன்பின் , சீனர்களை அணுஆயுத போரை நடத்தி அமேரிக்கா போட்டு தள்ள வேண்டும் , ஜின்பிங்கை உயிரோடு கதற கதற குத்தி சாவடிக்க வேண்டும் . இதெல்லாம் நடக்கும் , அப்போதுதான் கரோனாவால் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையும்
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
15-ஜூலை-202020:50:33 IST Report Abuse
IYER AMBI சோ அவர்கள் எப்போதும் சொல்வார் அமேரிக்கா ஒரு நம்பகமான நட்புநாடு என்று. ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமாக பரவும் வைரஸ் இயற்கையானதல்ல. இதைப்பற்றி ஒரு விஞ்ஞானியும் ஏன் பேசவில்லை. எந்த தட்பவெப்ப நிலைக்கும் மருந்துக்கும் கட்டுப்படாமல் சீனாவில் மட்டும் பரவாத மர்மம் என்ன. இரண்டு வருடம் கழித்து அமெரிக்கா சீனாவின் வாலை ஓட்ட ஓட்ட நறுக்கும் என்பது திண்ணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X