பொது செய்தி

இந்தியா

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Nirmala, Nirmala Sitharaman, Coronavirus, Corona, Covid-19, relief fund, finance ministry, நிர்மலா,நிர்மலா சீதாராமன், உள்ளாட்சி அமைப்புகள், நிதி ஒதுக்கீடு,

இந்த செய்தியை கேட்க


புதுடில்லி: 15வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 15வது நிதிக்குழு மற்றும் ஜல்சக்தி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நிதியமைச்சகம் மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தவணையாக ரூ.15,187.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இதன் மூலம் தூய்மைபடுத்துதல், குடிநீர் சப்ளை, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விடுவித்துள்ள நிதியில், தமிழகத்திற்கு ரூ.901.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
16-ஜூலை-202007:34:34 IST Report Abuse
Aaaaa இனி "இவருக்கு பதில் இவர்" என்று ஒரு செய்தி சிறிது காலத்திற்கு முன் உலா வந்ததே அது பொய்யா?
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-ஜூலை-202019:39:55 IST Report Abuse
GMM மாநில உள்ளாட்சி அமைப்புகள் பல ஊழலில் ஊறியவை குடிநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் மறு சுழற்சி.. போன்ற தொழில் நுட்பம் மறந்தவை. மாநில, தேசிய அளவில் (ஒரு லிட்டர் குடி நீர், தண்ணீர் சுத்திகரிப்பு ஒரு அடி பூமி நீர் மட்டம் மழை நீர் சேகரிப்பு மூலம் உயர்வு போன்ற பணி புரிந்து பராமரிக்க வேண்டும்) தண்ணீர் தொழில் நுட்பம் தெரிந்த நிறுவனம் மூலம் பணியை மேற்கொள்வது உள்ளாட்சி மக்களுக்கு நல்லது. காங்கிரஸ் நிதி ஒதுக்கீடு ஊழல் திட்டத்தை பிஜேபி பின்பற்ற வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X