பொது செய்தி

இந்தியா

ஆசிய அபிவிருத்தி வங்கி துணை தலைவராக அசோக் லவாசா நியமனம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.தனியார் பொதுத்துறை வங்கியான ஆசிய அபிவிருத்தி வங்கி 1966-ல் நிறுவப்பட்டது. இதில் 68-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வங்கியின் துணை தலைவராக தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார். 1980-ம் ஆண்டு அரியானா மாநில
 Ashok Lavasa Appointed To Asian Development ஆசிய அபிவிருத்தி வங்கி துணை தலைவர் அசோக் லவாசா நியமனம்Bank, To Quit Election Body

புதுடில்லி: ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பொதுத்துறை வங்கியான ஆசிய அபிவிருத்தி வங்கி 1966-ல் நிறுவப்பட்டது. இதில் 68-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வங்கியின் துணை தலைவராக தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



1980-ம் ஆண்டு அரியானா மாநில ஐ.ஏ.எஸ். கேடரான அசோக் லவாசா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் அசோக் லவாசா,62 இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் ஆரோரா ஒய்வு பெற்றபின் சீனியரிட்டி படி அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக வரவுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் தேர்தல் ஆணையத்தில் பணியாற்ற வேண்டிய நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக வங்கி டுவிட்டர் பக்கத்தில்செய்தி வெளியாகியுள்ளது. தற்போதைய துணை தலைவராக உள்ள திவாகர் குப்தா வரும் ஆகஸ்டில் ஒய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த துணை தலைவராக அசோக் லவாசா பதவியேற்க உள்ளார். இதையடுத்து விரைவில் தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-ஜூலை-202020:18:31 IST Report Abuse
Girija சட்டம் எல்லாம் பாமரனுக்கு தானா? இவரை 60 வயற்த்திற்கு மேல் தேர்தல் கமிஷனர் பதவி கொடுத்த போது ஒழுங்கா அஞ்சு வருஷம் வேலை பாக்கணும்னு ஏன் கண்டிஷன் போடலை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X