மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020
Share
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 15) அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 341
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 15) அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 278 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், விருதுநகரில் 175 பேருக்கும், திருநெல்வேலியில் 164 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 163 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 23 பேரும், திண்டுக்கல், மதுரையில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகரில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X