பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த 'டுவின்ஸ்'

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

நொய்டா: ஒரே மாதிரியான முகம், குரல்கள், ஒத்த குணம் பொதுவாக ஒன்றாக பிறந்த இரட்டையர்களுக்கு இருக்கும் என அறிந்திருப்போம். ஆச்சரியப்படும் வகையில், சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று நெய்டோவை சேர்ந்த இரட்டையர்கள் சாதித்துள்ளனர்.



latest tamil news



உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இர்ட்டையர்களாக மானசி, மான்யால கிரோட்டர் நொய்டாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதினார். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இவர்களின் மதிப்பெண்களை பெற்று அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இருவரும் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளது அதிசயம் தான்.


latest tamil news



ஆங்கிலம், கணிதத்தில் 98 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல், உடற்கல்வியில் 95 மதிப்பெண்கள் பெற்று இருவரும் 98.5 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மானசி கூறுகையில், ஒன்றாகவே படித்த நாங்கள், ஒரே மதிப்பெண்களை பெறுவோம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. மான்யா என்னை விட அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். இருவரும் ஒன்றாக இருப்பது குறித்து இதுவரை பேசியவர்கள், இனி எங்கள் நாங்கள் பெற்ற ஒரே மதிப்பெண் குறித்து பேசப்போகிறார்கள் என்றார்.


latest tamil news



மான்யா கூறுகையில், 'பள்ளி தேர்வுகளில் கூட நாங்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றதில்லை' என ஆச்சரியம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-ஜூலை-202015:57:04 IST Report Abuse
இந்தியன் kumar எட்டாம் அதிசயம் இது வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
16-ஜூலை-202005:57:43 IST Report Abuse
Nathan ஆமாம், இதே மாதிரி அநேக இரட்டை சகோதரர்கள், சகோதரிகள் தனித்தனியா வேறிடங்களில் இருப்பினும் ஒரே சிந்தனை, ஒரே நிகழ்ச்சி, ஒரே உடல் நேர்வுகள் கொண்டிருப்பது ஆச்சர்யமே. இந்த பகாத அறிவுக் குமபல் இதற்கு விளக்கம் வகுத்திருக்குமோ. இல்லை வழக்கம்போல் வெற்று வசனக் கூச்சல் போட்டு , சோறு கண்டவுடன் பறந்தோடுமோ?
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
15-ஜூலை-202022:43:39 IST Report Abuse
Ranganathan This is example for Co-Existence. Appreciate their Competitive Spirit
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X