பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் கலெக்டருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Kanchipuram,collector,corona positive, காஞ்சிபுரம், கலெக்டர், கொரோனா

காஞ்சி: கோவை மாவட்ட கலெக்டரை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


latest tamil news



கடந்த ஓரிரு நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
16-ஜூலை-202000:32:11 IST Report Abuse
samvijayv நான் யார் தெரியுமா., யார் தெரியுமா கொரானாவுக்கு தெரிந்துவிட்டது போல.
Rate this:
Cancel
Hm Join - Chennai,இந்தியா
15-ஜூலை-202023:20:00 IST Report Abuse
Hm Join நான் நிறைய தடவை epass apply பண்ணியும் இந்த collectorதான் reject பண்ணினார்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202023:03:54 IST Report Abuse
rajan அத்தி வரதர் தரிசனத்துக்கு பாஸ் வழங்குவதற்கு பண மழையில் குளித்தவர். கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம். அத்திவரதர் இவருக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். எனவே அவர் கிருபையால் சீக்கிரம் குணமாகி பணிக்கு வருவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X