சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 249 பேருக்கு புதிதாக கொரோனா

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
singapore, coronavirus, covid 19, சிங்கப்பூர், கொரோனா, தொற்று,

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 233 பேர் அங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர். மேலும் 16 பேருக்கு மற்றவர்களின் தொடர்பு மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நெருக்கமான டார்மிட்டரி போன்ற தங்கும் இடங்களில் உள்ளதால் அங்கு கொரோனா வேகமாக பரவுகிறது. இதில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16-ஜூலை-202008:21:13 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Yes. No value for money. Corona will not look at your bank balance or property. This is real life. People should understand. If they understood, they will not hunt for money , property . Of course money is required to live not to accumulate.
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
16-ஜூலை-202003:19:03 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை சுத்தமா இருக்குற சிங்கப்பூர்ல கொரோனா பணக்கார அமிதாப்பச்சனுக்கு கொரோனா ஏழைகளுக்கும் கொரோனா ஒன்னும் புரியலையே ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202002:07:36 IST Report Abuse
தல புராணம் ஹாஸ்ட்லி நகரத்தில் கொரோனா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X