பொது செய்தி

இந்தியா

அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்: பிரதமர் தமிழில் டுவிட்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
PmModi, narendramodi, thirukural, thiruvalluvar,  பிரதமர் மோடி, நரேந்திரமோடி, திருக்குறள், திருவள்ளுவர், டுவிட்டர், டுவிட், twitter, tamil, english,

புதுடில்லி: திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயிரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்களை, ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என பிரதமர் மோடி, டுவிட்டரில், தமிழில் பதிவிட்டுள்ளார். அதே கருத்தை ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியுள்ளதாவது: திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


latest tamil news
பிரதமரின் தமிழ் டுவிட்


ஆங்கில டுவிட்


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
17-ஜூலை-202020:24:00 IST Report Abuse
Ray குறள் 448: இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் Kalaignar Karunanithi Explanation: கலைஞர் உரை: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் Transliteration: Itippaarai Illaadha Emaraa Mannan Ketuppaa Rilaanung Ketum English Explanation: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy ஹிம்.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
17-ஜூலை-202009:06:39 IST Report Abuse
Rajesh தமிழ்நாட்டை, மலையாளி, தெலுங்கர், கன்னடர் எல்லோரும் ஆட்சி செய்தாகிவிட்டது, தாமரை மலருமா இல்லை கருகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.....
Rate this:
Cancel
palani - junrong,சிங்கப்பூர்
16-ஜூலை-202023:30:14 IST Report Abuse
palani தமிழ் நாட்டுக்குள் தமிழ வைத்துதான் அரசியல் பண்ணமுடியுமுன்னு மோடிக்கும் தெரிந்துவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X