பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,157 பேருக்கு கொரோனா; மாவட்ட வாரியாக எவ்வளவு பாதிப்பு?

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Corona Cases, District wise, Discharge, Covid-19 in Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 16) அதிகபட்சமாக சென்னையில் 1,157 பேருக்கும், திருவள்ளூரில் 526 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் தொடர்ந்து சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,157 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 526 பேருக்கும், மதுரையில் 267 பேருக்கும், வேலூரில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும், செங்கல்பட்டில் 179 பேருக்கும், தூத்துக்குடியில் 171 பேருக்கும், கன்னியாகுமரியில் 146 பேருக்கும், ராணிப்பேட்டை, விருதுநகரில் தலா 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 23 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், தேனி, திருச்சி, விழுப்புரத்தில் தலா 3 பேரும், சேலம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 69 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
16-ஜூலை-202019:26:29 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் சரக்கு கடை விற்பனையும் கூடுது ....கொரோனவும் கூடுது . பழைய சரக்கு ஸ்டாக் விற்கும் வரை அரசு மக்களை தெருவில் வர வைக்குமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X