பொது செய்தி

இந்தியா

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.



latest tamil news



டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ' ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்


latest tamil news


ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 6,87,467 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்' இவ்வாறு ஹர்தீப்சிங்பூரி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
17-ஜூலை-202006:34:21 IST Report Abuse
Muguntharajan அப்ப தான் இன்னும் வேகமா கொரானா பரவும். அமெரிக்காவுக்கு விமான சேவை இயக்க கூடாது.
Rate this:
Cancel
kesavan u s a - new york,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202003:20:29 IST Report Abuse
kesavan u s a திரு பூரி சென்னைக்கு ஏன் இந்த வஞ்சனை ஒரு விமானம் கூட வராத சார்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-202023:45:46 IST Report Abuse
தமிழ்வேல் சென்னையின் நிலைமைதான் குறுக்கில் நிற்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X