அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கிரீ்னவேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார்.



latest tamil news



அமைச்சரின் மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. நிலபோர் கபில் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
17-ஜூலை-202003:33:32 IST Report Abuse
Amal Anandan இந்தம்மா ஊட்லதானே இருந்தாங்க மக்களுக்கு எந்த உதவி கூட செய்யவில்லையே அப்புறம் எப்படி இப்படி?
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
16-ஜூலை-202020:53:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. என்னவோ இங்கே BJP யினர் இரண்டு கோடி பேருக்கு நிவாரணம் என்கிறார்களே அப்படி எனில் இந்த மாதிரி மத்த கட்சிகளில் வருது அனால் BJP இல் ஒரு பேர் கூட இல்லை அப்புறம் எப்படி கட்சி வளரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X