பொது செய்தி

இந்தியா

தாகத்தால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்; மனதை பிசையும் வீடியோ

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Viral Video, Thirsty, Squirrel, Water, social media

புதுடில்லி: சாலையில் செல்லும் நபர் ஒருவர் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அணில் ஒன்று முன் கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் செய்கை செய்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் அவ்வப்போது விலங்குகளின் சேட்டைகள், குறும்புத் தனங்கள் வீடியோவாக வெளியாகி பார்வையாளர்களை கவரும். அதே போல் தற்போது அணில் ஒன்றின் செய்கை காண்போர் மனதை உருக வைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோ ஒரு ஆண், பெண் சாலையில் தண்ணீர் பாட்டிலுடன் நடந்து செல்கிறார்கள். அங்கு தாகத்துடன் சுற்றித் திரிந்த அணில் அவர்கள் கையில் தண்ணீர் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்து, தண்ணீர் வேண்டும் என முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி தொடர்ந்து கேட்வாறு பின் தொடர்ந்து வருகிறது.


latest tamil news



அவர்கள் தண்ணீர் பாட்டிலை நீட்டியவுடன் தனது சிறிய வாயை வைத்து தண்ணீரை உறிஞ்சி குடித்துவிட்டு ஓடுகிறது. இந்த வீடியோ நேற்று முன் தினம் ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டு தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அனைவரும் அணிலுக்கு அனுதாபம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
18-ஜூலை-202013:57:09 IST Report Abuse
Gnanam அணிலின் செய்கையை உணர்ந்து அதன் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த இரக்கமுள்ள புத்திசாலிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இங்கே சிலதுகள் சமூகத்திற்காக பாடுபடுவதாக பசப்பி கோடி பணம் குவிக்கிறது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஜூலை-202008:55:57 IST Report Abuse
Sampath Kumar அணைத்து உயிருக்கும் இந்த பூமி சொந்தம் அனால் மனித arparkalthaan அதை ஆக்கிரமிப்பு செயநினைக்கிறன் அதன் விளைவுதான் இது ஒரு சிறிய விளக்கு அதற்கு தண்ணீர் கிடைக்காமல் செய்தது யார்க்குற்றம் ?? அனாலும் மனித நேயத்தோடு அந்த உயிருக்கு தண்ணீர் கொடுத்த அந்த நல்ல உள்ளம் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X