பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் ராஜூ

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குணமாகி வீடு திரும்பினார்.உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவுக்கு கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார்
Coronavirus in TN, Tamil Nadu, Raju, TN Minister, Sellur Raju, discharged, Coronavirus, Corona, Covid-19,

இந்த செய்தியை கேட்க

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குணமாகி வீடு திரும்பினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவுக்கு கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil newsஅமைச்சர் அன்பழகன் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இன்று அமைச்சர் ராஜூ, கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
18-ஜூலை-202006:39:18 IST Report Abuse
Muguntharajan தனியார் மருத்துவமனை பில் எவ்வளவு? அமைச்சர் கொடுத்து விட்டாரா? அல்லது மக்கள் பணத்திலா?
Rate this:
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-202000:39:05 IST Report Abuse
Venkat good, but why he went and got admitted in private hospital instead of government hospital? its their government right? doesnt he have faith on government hospital
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-ஜூலை-202023:02:32 IST Report Abuse
தல புராணம் கொரோனாவை வென்ற வீரன், உலகம் வியக்கும் விஞ்ஞானி செல்லூர் ராஜு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X