சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து அமைப்பு நிர்வாகி கைது

Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
 ஹிந்து அமைப்பு  நிர்வாகி கைது

சென்னை : முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்கள் பற்றி அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தங்கராஜ். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நந்தம்பாக்கம், காவல் நிலைய எல்லை, வடக்கு மாட வீதியில், கோபால், 45, என்பவர் வசித்து வருகிறார். இவர், ஹிந்து தமிழர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.இவர், சமூக வலைதளமான, 'யு டியூப் மற்றும் பேஸ்புக்'கில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதம் மற்றும் அவற்றை பின்பற்றுவோர் பற்றி, அவர்களின் வழிபாட்டு தலங்கள் பற்றி, அவதுாறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட, கோபால் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதக் கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உட்பட, நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன் தினம் இரவு, கோபாலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-202019:48:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni போலீஸுலே என்னங்க நம்மகடவுள்களை ஏசினால் தான் விரும்புவானுகளா பலரின் பெரு ஒன்னு திக போல இருக்கு இல்லே மதம் மாறிய கிறிஸ்துவன்பேறாக இருக்கே திருச்சிலே தான் டேவிட் ஸ்ரீனிவாசன் மாத்யூ ரங்கநாதன் விக்டர் விஸ்வநாதன் என்று இருக்கும் பாத்துட்டுருக்கேன்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-ஜூலை-202008:20:04 IST Report Abuse
Sampath Kumar இந்த ஆரம்பிச்சு விட்டார்கள் கண்ணு கண் பல்லுக்கு பல் நாடு vilankidum
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202013:58:10 IST Report Abuse
S. Narayanan ஏட்டிக்கு போட்டி தேவையில்லை. அறிவாளிகள் சமூகத்தில் இப்படி நடக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X