பொது செய்தி

இந்தியா

ஆக., மாதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: அயோத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என ராம ஜன்ம பூமி அறக்கட்டளை தலைவர் தெரிவித்தார்.



latest tamil news



இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும். என்றைய தேதி என்பது குறித்து இன்று (18 ம்தேதி) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.


latest tamil news



மேலும் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது அழைப்பை ஏற்று பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என நம்புகிறேன். கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை ஆன்லைனிலோ அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையிலோ நடத்த விரும்பிவில்லை. நிகழ்ச்சிக்கு பிரதமர் நேரிடையாக வருவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
18-ஜூலை-202014:36:21 IST Report Abuse
Raj கொரோனா சமயத்தில் நாட்டுக்கு இது ரொம்ப அவசியம். மக்களுக்கு தேவை முதலில் தேவை நல்வாழ்வு. இது ஒருநாளும் இந்தியாவை சூப்பர் பவர் ஆகா மாற உதவாது
Rate this:
Cancel
18-ஜூலை-202010:19:24 IST Report Abuse
ஆரூர் ரங் தனியார் பக்தர்கள் நன்கொடையிலேயே கட்டப்படும் ஆலயக் கட்டுமானத்தை மாற்று இனத்தாரும் நாத்திகர்களும் விமர்சிப்பது பொருத்தமற்றது. லெமுரியா கண்டம் என்ற ஒன்றே கற்பனைதான். அதற்கு தொல்லியல் ஆதாரமே கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X