சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலி குத்தி கொலை: காதலன் வெறிச்செயல்

Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
காதலி குத்தி கொலை: காதலன் வெறிச்செயல்


பேரூர்: கோவை பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் வீதியை சேர்ந்தவர் ரதீஷ் 22; மோட்டார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா,18, என்பவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென ஐஸ்வர்யா ரதீசுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரதீஷ் தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் குத்தினார். மகளின் அலறல் கேட்டு வந்த தந்தை சக்திவேலையும் குத்தியுள்ளார். இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து ரதீசை பிடித்தனர். சட்டை சுழற்றிவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஐஸ்வர்யா இன்று காலை,11:00 மணியளவில் இறந்தார். தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலிக்க மறுத்த பெண்ணை வாலிபர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
23-ஜூலை-202010:56:33 IST Report Abuse
S.P. Barucha காதலிக்க மறுத்த பெண்ணை வாலிபர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேசிய மந்த உரிமை ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
23-ஜூலை-202008:25:58 IST Report Abuse
Rajinikanth இந்த நாயை எல்லாம் பார்த்த உடனேயே என்கவுண்டருல போட்டுடனும் ..கால தாமதம் கூடாது ..
Rate this:
KayD - Mississauga,கனடா
23-ஜூலை-202021:34:08 IST Report Abuse
KayDnaai nadri ulladhu.. ivanai adhoda comapre panni naayai kevala paduthaatheergal....
Rate this:
Cancel
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா அவனையும் குத்தி கொன்றால் இது போன்ற தவறை தடுத்து நிறுத்தலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X