கந்த சஷ்டியை கண்டுகொள்ளாமல் ஈ.வே.ரா., சிலை அவமரியாதைக்கு ராகுல் கண்டனம்

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (97)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, cong, desecration, Periyar's statue, Coimbatore, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

சென்னை: ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப் சேனலில்' கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, வீடியோ வெளியிடப்பட்டது. இதனை கண்டிக்காத காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கோவையில் ஈ.வே.ரா., சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது, தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி குறித்து கருப்பர் கூட்டம் ஆபாசமாக விமர்சனம் செய்தது, அனைத்து தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் பெரிதும் வணங்கும் முருகனை பற்றி பாடிய கந்த சஷ்டி கவசம் அவமரியாதை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், கோவையில் ஈ.வே.ரா., சிலைக்கு சிலர் காவி சாயம் பூசியதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் செய்துள்ளார்


latest tamil news

ராகுலின் டுவிட்

latest tamil newsஅனைத்து நம்பிக்கைகளையும் ராகுல் மதிக்க வேண்டும். ஆனால், கந்தசஷ்டிக்கு என்ன நடந்தாலும் என்ன என இருந்துவிட்டு ஈ.வே.ரா., சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு மட்டும் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
21-ஜூலை-202019:43:05 IST Report Abuse
ராமதாசன் இவனுக்கு ஈ வே ரா பற்றி என்ன தெரியும் - உடனே கருத்து சொல்ல வந்துட்டான்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
20-ஜூலை-202019:09:20 IST Report Abuse
Jayvee பாகிஸ்தானை விட மோசமான எதிரி
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
20-ஜூலை-202011:52:03 IST Report Abuse
Rameeparithi தேர்தல் சமயத்தில் மட்டும் பிராமண வேஷம் போடும் ..
Rate this:
chinnathambi 2 - chennai,இந்தியா
21-ஜூலை-202008:27:09 IST Report Abuse
chinnathambi 2ivenellaam oru aalu ivan twitter account ellaam oru vishayam...... kashtam..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X