டிரம்ப் பற்றிய புத்தகம்10 லட்சம் பிரதிகள் விற்பனை

Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த சகோதரர், பிரெட் டிரம்ப். இவரது மகள் மேரி டிரம்ப், மனநல ஆலோசகராக உள்ளார். இவர், 'டூ மச் அண்ட் நெவர் இனப்: ஹவ் மை பேமிலி க்ரியேடட் தி வேர்ல்ஸ்ட் மோஸ்ட் டேஞ்சரஸ் மேன்' என்ற தலைப்பில், டொனால்டு டிரம்ப் குறித்து, புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகம், நேற்று முன் தினம் வெளியானது. அச்சு மற்றும், 'டிஜிட்டல்' பிரதி என, ஒரே நாளில், 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. இதில், டொனால்டு டிரம்ப் குறித்து, மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, டிரம்ப் குடும்பத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-202019:06:18 IST Report Abuse
oce இது பற்றி ட்ரம்ப் சொல்வதென்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X