இரண்டு பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் கெலாட்டிற்கு ஆதரவு

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
இரண்டு பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள்  கெலாட்டிற்கு ஆதரவு, Rajasthan CM, Ashok Gehlot, Bhartiya Tribal Party MLA, Regional Party, MLAs, Congress Crisis, rajasthan,

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் காங். முதல்வர் அசோக் கெலாட் அரசிற்கு பழங்குடியின கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களது ஆதரவை அளித்தனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் தனது 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சச்சின் பைலட் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


latest tamil news




இந்நிலையில் ராஜஸ்தானில் பி.டி.பி எனப்படும் பாரதிய பழங்குடியினர் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்குமார் ரவோத், ராம்பிரசாத் ஆகிய இருவர் இன்று முதல்வர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை அளித்தனர்.அவர்கள் அளித்த பேட்டியில், அசோக் கெலாட் ஆட்சி சிறப்பாக உள்ளது. பிரிந்தவர்கள் நிச்சயம் திரும்பி வருவர் என்றனர்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூலை-202005:53:55 IST Report Abuse
 Muruga Vel நடத்தறது MLA வியாபாரம் ..குதிரை பேரம்னு சொன்னா ...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஜூலை-202021:55:57 IST Report Abuse
sankaseshan இதுவும் குதிரை பேரம்தானே எத்தனை கோடி கொடுத்தார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X