சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

கடலுார்:கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.



latest tamil news



கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.
தற்போது 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-202006:03:26 IST Report Abuse
ஆப்பு நல்லவேளை...தி.மு.க, அ.தி.மு.க தவிர மற்ற கட்சிகளுக்கு கவலையில்லை. எம்.எல்.ஏ ந்னு யாராவது இருந்தாத்தானே...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூலை-202000:53:41 IST Report Abuse
தல புராணம் திட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு திட்டவட்டமா கொரோனா தொற்று..
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
18-ஜூலை-202022:01:32 IST Report Abuse
R. Vidya Sagar ஸ்டாலின் அறிக்கை எங்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X