பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 593 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,659 ஆனது. இதுவரை கொரேனாவுக்கு 38 பேர் பலியான நிலையில் மேலும் இருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.



latest tamil news


இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளூர் பரவலால் பாதிப்பு அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் 2 இடங்களில் சமூகப்பரவலாக மாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் 6,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வழிகாட்டுதல்களை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
19-ஜூலை-202009:02:16 IST Report Abuse
Balasubramanian Ramanathan இந்த செய்திக்கும் மையத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜூலை-202008:49:17 IST Report Abuse
Sampath Kumar கர்நாடகாவில் நாலாயிரத்து ஐநூறு தமிழ்நாட்டில் ஐயாயிரம் கேரளாவில் ஐநூறு இப்ப புரியுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X