பொது செய்தி

இந்தியா

மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020
Share
Advertisement
maharashtira, corona, positive, toll, mumbai, மஹாராஷ்டிரா, கொரோனா, பாதிப்பு, பலி, மும்பை

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிதாக 8,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,00,937 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் நேற்று மட்டும் 144 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,596 ஆக உயர்ந்தது. பாதிப்பு அடைந்தவர்களில் 1,65,663 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் புதிதாக மாநில அளவில் 5,307 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளவனர்.


latest tamil news



தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அங்கு 65 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,178 ஆகவும், பலி எண்ணிக்கை 5,647 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது மும்பையில் மட்டும் 24,039 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X