பொது செய்தி

இந்தியா

சபரிமலை நடை இன்று அடைப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

சபரிமலை : சபரிமலை நடை, இன்று அடைக்கப்படுகிறது.கேரள மாநிலம், சபரிமலையில், ஜூலை, 16 முதல், ஆடி மாத பூஜைகள் நடந்து வருகின்றன.

பூஜைகள் இன்று நிறைவு பெற்று, இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நிறை புத்தரிசி பூஜை, ஆக., 9ல் நடக்கிறது.இதற்காக, ஆக., ௮ மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடக்கும். காலை, 5:50 முதல், 6:20 மணி முகூர்த்தத்தில், நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். தேவசம் போர்டுக்கு சொந்தமான வயல்களில் அறுவடையான நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு, கோவில் சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்று இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X