சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு தாசில்தார் பலி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கடலுார் : விருத்தாசலம் தாசில்தார், கொரோனா பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, 48. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த, 10ல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அவர் இறந்தார். அவருக்கு மனைவி மற்றும், 8 வயது மகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X