பொது செய்தி

தமிழ்நாடு

என்.வி., மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

உடுமலை:பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 52 மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வினை எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் மூன்று பேர், கணக்குப்பதிவியல் பாடத்தில் இரண்டு மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர்.பள்ளியில், 55 சதவீதம் மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X