பொது செய்தி

தமிழ்நாடு

கந்தசாமி பள்ளி 'சென்டம்' தேர்ச்சி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய, 70 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.மாணவி விசாலி, 578 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவன் விக்ரம், 560; மாணவி நிவேதாஸ்ரீ, 547 மதிப்பெண் பெற்று இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்தனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம் பாடங்களில், தலா இருவர்; கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு மாணவரும், 'சென்டம்' அடித்தனர். 540 மதிப்பெண்களுக்கு மேல், 8 மாணவர்களும்; 500 மதிப்பெண்களுக்கு மேல், 31 மாணவர்களும் பெற்றுள்ளனர்.மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X