பொது செய்தி

தமிழ்நாடு

உலகத் திருக்குறள் பேரவைமாணவர்களுக்கு பரிசளிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை சார்பில் காமராஜர் 118 வது பிறந்த நாள் விழா கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.மாவட்ட இலக்கிய மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவைச் செயலர் அருள்ஜோதி வரவேற்றார்.அரசு அருங்காட்சியக ஓவியர் மனோகரன், எழுத்தாளர் ராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இலக்கியமன்ற மூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X