பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் மறைவுக்குவிருதையில் அஞ்சலி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் தாசில்தார் கவியரசு மறைவுக்கு, அதிகாரிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, கொரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தாலுகா அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகம், அம்மா உணவகம் முன்பு, கடைவீதி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.சப் கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். வருவாய்த்துறை ஊழியர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீசார், அம்மா உணவக ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X