சாயும் மின்கம்பம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர் அருகே பெருந்தொழுவில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. விபத்து அபாயம் ஏற்படும் முன், கம்பத்தை அகற்ற வேண்டும்.- ராமசந்திரன், பெருந்தொழுவு.2. திருப்பூர், ராக்கியாபாளையம், ஜெய் நகர் 2வது வீதியில் மின்கம்பம் சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது.- ரவிச்சந்திரன், ராக்கியாபாளையம்.வாகனங்களால் இடையூறுதிருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக வாகன ஓட்டிகள் நிறுத்தி செல்லுகின்றனர். பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.- ராஜா, ஓடக்காடு.சிக்னல் எரிவதில்லைதிருப்பூர், எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல் சீராக எரிவதில்லை. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.- கணேஷ், காந்தி நகர்.தெருவிளக்கு ஒளிர்வதில்லைநெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையத்தில், 15 நாட்களாக தெருவிளக்கு எரி யாததால், மக்கள் சிரமப்படுகின்றனர்.-செந்தில், தோட்டத்துப்பாளையம்.வீணாகும் குடிநீர்திருப்பூர், 15 வேலம்பாளையம் ரிங் ரோட்டில், குழாய் உடைந்து ஒரு வாரமாக தண்ணீர் வீணாகிறது.-கருப்புசாமி, 15 வேலம்பாளையம்.நாய்த்தொல்லை1. அனுப்பர்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி வீதியில், நாய் தொல்லை அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகளை அவை விரட்டுகின்றன.-நட்ராஜ், அனுப்பர்பாளையம்.2. திருப்பூர், 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.-பத்மா, 15 வேலம்பாளையம்.பணி மந்தம்திருப்பூர், சோளிபாளையம் விநாயகர் கோவில் வீதியில் தரைப்பாலம் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.-சாந்தாமணி, சோளிபாளையம்.மது விற்பனை1. வீரபாண்டி - நொச்சிபாளையம் பிரிவு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில், முழுஊரடங்கு நாளிலும் மது விற்பனை நடக்கிறது.-சாலமன், நொச்சிபாளையம்.2. ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையத்தில் 'டாஸ்மாக்' கடை பாரில், மறைத்து வைத்து, கூடுதல் விலைக்கு, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.-பார்த்தசாரதி, கருமாரம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X