பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் நகரில் கிருமி நாசினி  தெளிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் நகரில் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக சங்கராபுரம் நகரில் பேட்டரி வாகனம் மூலம் முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.சங்கராபுரம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் சங்கராபுரம் பேருராட்சி சார்பில் தொற்று பரவாமல் தடுக்க சங்கராபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் நேற்று பேட்டரி வாகனம் முலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X