பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் ஊரடங்கு: வெறிச்சோடிய நகரம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் அனைத்து வியாபாரிகள் நடத்திய முழு கடையடைப்பு காரணமாக, நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி அரசு மற்றும் அனைத்து வியாபாரிகள் இணைந்து நடத்திய கடையடைப்பு காரணமாக நகர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது.முழு கடையடைப்பு காரணமாக, மருந்து கடைகள், பால் பூத்துக்கள் தவிர டாஸ்மாக் மற்றும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் என அனைத்தும் நேற்று மூடப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X